மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதியின் கரைகள் அடையாளப்படுத்தப்படுகின்றன!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மீண்டும் மழை பொழிய தொடங்கியுள்ள நிலையில் மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் அனைத்திலும் வெள்ள நீர் நிறைந்துள்ளது. இதேவேளை தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் புணாணை ஜெயந்தியாய பகுதியில் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்வதனால் அவ்வீதி ஊடான பிரதான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்து காணப்படுகின்றது. நீர் ஓட்டம் அதிகரித்து காணப்படுவதால் சிறிய வாகனங்களில் செல்வது ஆபத்துக்களை ஏற்படுத்துவதுடன், பெரிய வாகனங்களில் சாரதிகள் பாரிய சவால்களுக்கு மத்தியில் பயணம் செய்து … Continue reading மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதியின் கரைகள் அடையாளப்படுத்தப்படுகின்றன!